Sunday, 28 April 2013

பேருந்தில்


கூட்டத்தில் சிணுங்கும் சிலரின் சிரத்திலும் 

சிரிப்பைக் கொண்டு வருகின்றது – சின்னஞ் சிறு குழந்தையின்

புன்சிரிப்பு.

ஏப்ரல் 28, 2013
 

No comments:

Post a Comment

புத்தாண்டின் இரவு

இ ன்னுமொரு புத்தாண்டு இனிதே பிறக்கின்றது. காலத்தாயின் கண்களில் காணக்கிடைக்காத களிப்பு. ___ ப ட்டாசுகளின் பளபளப்பு - பிள்ளைகளின...