Tuesday, 6 January 2015

கல்லுடைக்கும் தொழிலாளி

கல்லை உடைத்தாவது

அரிசி புடைக்கலாமென்றால்

அதிலும் கல்!

இதுதான் கற்கண்டு வாழ்ககையா?
நவம்பர் 21, 2014

புத்தாண்டின் இரவு

இ ன்னுமொரு புத்தாண்டு இனிதே பிறக்கின்றது. காலத்தாயின் கண்களில் காணக்கிடைக்காத களிப்பு. ___ ப ட்டாசுகளின் பளபளப்பு - பிள்ளைகளின...